Monday, November 27, 2006

இணைய கட்டுக்கதைகள்

* இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இது. இந்த மெயிலை நீங்கள் எத்தனை பேருக்கு பார்வட் செய்கிறீர்களோ அந்தனை பைசாவை ஒரு தொண்டு நிறுவனம் எங்களுக்கு வழங்கும்.

* நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கியதும் சொன்ன வார்த்தை அல்லாஹீ அக்பர். அவர் பூமி திரும்பியதும் இஸ்லாமுக்கு மாறி விட்டார்.

* சுனாமில் காணமல் போன குழந்தை இது. கண்டவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

* டெல்லி சினிமா தியேட்டரில் எயிட்ஸ் ஊசி

இது போன்ற பார்வர்டட் மெயில்கள் நமக்கு தினமும் வரும். இதில் 90% இணைய கட்டுக்கதைகள் என்று தெரியாமல் பலர் மெயிலை அனைவருக்கும் அனுப்பி விடுவார்கள். இவைகளை அடையாளம் காணுவதற்கென்றே இணைய தளங்கள் இருக்கின்றன.

http://urbanlegends.about.com

http://snopes.com

இது போன்று ஏதேனும் மின்னஞசல் உங்களுக்கு வந்தால் இந்த தளத்தில் தேடிப்பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அம்மாஞ்சியாக அனைவருக்கும் பார்வர்ட் செய்து விடாதீர்கள்

1 Comments:

Blogger சேதுக்கரசி said...

அவசியமான அறிவுரை! இப்போதெல்லாம் இப்படித் தொடங்கும் மடல்களைப் பார்த்தாலே டிலீட் பொத்தானை அழுத்தத் தான் தோன்றுகிறது!

Monday, November 27, 2006 11:06:00 PM  

Post a Comment

<< Home