இட ஒதுக்கீட்டை கண்டுபிடித்தவர்கள்!!!
இட ஒதுக்கீடு என்பது ஏதோ 100 வருடங்களாகத்தான் இருக்கிறது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதைக்கண்டுபிடித்தது அம்பேத்காரோ, மண்டல் கமிஷனோ, அர்ஜூன் சிங்கோ என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இட ஒதுக்கீடு 5000 ஆண்டுகளாக இந்தியாவில் அமலில் உள்ளது
பிராமண வம்சத்தாரும், சத்திரிய வம்சத்தில் அரச குடும்பத்தினருக்கும் மட்டுமே குருகுலங்களில் 100 சதவீத இடஒதுக்கீடு இருந்துள்ளது. கடந்த 100 வருடங்களாகத்தான் அதை கொஞ்சம் மாற்றியுள்ளோம்.

Labels: இட ஒதுக்கீடு

0 Comments:
Post a Comment
<< Home